இதன்போது முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய நிலைப்பாடு, கிழக்கு மாகாண சபையில் ஏன் அரசோடு இணைந்து ஆட்சியினை அமைத்தது, முஸ்லிம்களுக்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட இன அடக்கு முறைகளின் போதும் பள்ளிவாசல் உடைப்பு சம்பவங்களின் போதும் எவ்வாறு அரசுக்கு அழுத்தங்களை வழங்கியது, மற்றும் அரசுக்குள் இருந்து கொண்டு அரசுக்கு எதிர்கட்சியாக செயற்படுவது தொடர்பாகவும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டது.
Homeகுறுநாகல் பிரதேசத்தில் மு.கா.வின் தேர்தல் பிரச்சாரம்
குறுநாகல் பிரதேசத்தில் மு.கா.வின் தேர்தல் பிரச்சாரம்
Friday, September 60 comments

Post a Comment