வடக்கு
உட்பட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் இணைந்து போட்டியிடுமாறு
ஆளுந்தரப்பு விடுத்த அழைப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று
முன்தினம் இரவு முற்றாக நிராகரித்து தனித்துப் போட்டியிடுவதென்ற
தீர்மானத்தை எடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர் பீடத்தின் அவசரக் கூட்டம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கூடிய போதே இந்த முடிவு எட்டப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி தினக்குரலுக்குத் தெரிவித்தார்.
அரசுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக உயர்பீட உறுப்பினர்கள் சிலர் யோசனை முன்வைத்த போது கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது எமக்களிக்கப்பட்ட உறுதிமொழிகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் எந்த நம்பிக்கையுடன் அரசுடன் இணைந்து போட்டியிட முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இது தவிர கடந்த காலத்தில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் வடமேல் மாகாண சபையில் விவாதிக்கப்பட்ட போது முகாவின் மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் பலவந்தப்படுத்தப்பட்டு வாக்களிக்கச் செய்யப்பட்ட விடயமும் பேசப்பட்டுள்ளது.
ஆழும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பல தடவைகள் முஸ்லிம் காங்கிஸ் தலைமையுடன் தொடர்பு கொண்டு மூன்று மாகாண சபைகளிலும் இணைந்து போட்டியிடுவதன் அவசியத்தை வலியுறுத்தி வந்ததாகவும் அதற்குப் பதிலளித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் கட்சியின் அதிஉயர் பீடம் கூடி எடுக்கும் முடிவுக்கமையவே தம்மால் செயற்பட முடியுமென உறுதிபடத் தெரிவித்திருப்பதாகவும் அறிய வருகின்றது.
இதனிடையே தான் வெள்ளிக்கிழமை இரவு அதிஉயர் பீடக் கூட்டத்தில் மூன்று மாகாண சபைகளிலும் தனித்தே போட்டியிடுவதென்ற முடிவு öட்டப்பட்டதாகவும் எதிர்வரும் 30 அல்லத 31 ஆம் திகதி மூன்று மாகாண சபைகளுக்குமான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படுமெனவும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.
முகாவின் முடிவால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுவைத் தயாரிப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருப்பதாகவும் மூன்று மாகாணங்களுக்கும் முஸ்லிம் வேட்பாளர்களை தேட வேண்டிய நிலைக்கு ஆளும் கட்சி தள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீடக் கூட்டம் முடித்த கையோடு நேற்று சனிக்கிழமை காலையில் கட்சித் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்டிக்குச் சென்று மத்திய மாகாண சபைக்கான வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறார்.
அதேசமயம் கட்சிச் செயலாளர் நாயகம் ஹஸன் அலி குருனாகலுக்குச் சென்று வடமேல் மாகாண சபைக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஈடுபட்டார். மத்திய வடமேல் மாகாண சபைகளின் வேட்பு மனுக்கள் திங்கட்கிழமைக்குள் பூர்த்தி செய்யப்படுமெனவும் செவ்வாய்க்கிழமை வடமாகாண சபைக்கான வேட்பு மனுக்களைத் தயாரிக்கும் பணிகளைப் பூர்த்தி செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் பராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார். - See more at: http://www.thinakkural.lk/article.php?local/zyawrfurat5584033daef61e12088cbptma8721921fbbeebb6f87313j8gfx#sthash.1gjxH123.dpuf
வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் இணைந்து போட்டியிடுமாறு ஆளுந்தரப்பு விடுத்த அழைப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று முன்தினம் இரவு முற்றாக நிராகரித்து தனித்துப் போட்டியிடுவதென்ற தீர்மானத்தை எடுத்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர் பீடத்தின் அவசரக் கூட்டம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கூடிய போதே இந்த முடிவு எட்டப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி தினக்குரலுக்குத் தெரிவித்தார்.
அரசுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக உயர்பீட உறுப்பினர்கள் சிலர் யோசனை முன்வைத்த போது கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது எமக்களிக்கப்பட்ட உறுதிமொழிகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் எந்த நம்பிக்கையுடன் அரசுடன் இணைந்து போட்டியிட முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இது தவிர கடந்த காலத்தில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் வடமேல் மாகாண சபையில் விவாதிக்கப்பட்ட போது முகாவின் மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் பலவந்தப்படுத்தப்பட்டு வாக்களிக்கச் செய்யப்பட்ட விடயமும் பேசப்பட்டுள்ளது.
ஆழும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பல தடவைகள் முஸ்லிம் காங்கிஸ் தலைமையுடன் தொடர்பு கொண்டு மூன்று மாகாண சபைகளிலும் இணைந்து போட்டியிடுவதன் அவசியத்தை வலியுறுத்தி வந்ததாகவும் அதற்குப் பதிலளித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் கட்சியின் அதிஉயர் பீடம் கூடி எடுக்கும் முடிவுக்கமையவே தம்மால் செயற்பட முடியுமென உறுதிபடத் தெரிவித்திருப்பதாகவும் அறிய வருகின்றது.
இதனிடையே தான் வெள்ளிக்கிழமை இரவு அதிஉயர் பீடக் கூட்டத்தில் மூன்று மாகாண சபைகளிலும் தனித்தே போட்டியிடுவதென்ற முடிவு öட்டப்பட்டதாகவும் எதிர்வரும் 30 அல்லத 31 ஆம் திகதி மூன்று மாகாண சபைகளுக்குமான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படுமெனவும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.
முகாவின் முடிவால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுவைத் தயாரிப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருப்பதாகவும் மூன்று மாகாணங்களுக்கும் முஸ்லிம் வேட்பாளர்களை தேட வேண்டிய நிலைக்கு ஆளும் கட்சி தள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீடக் கூட்டம் முடித்த கையோடு நேற்று சனிக்கிழமை காலையில் கட்சித் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்டிக்குச் சென்று மத்திய மாகாண சபைக்கான வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறார்.
அதேசமயம் கட்சிச் செயலாளர் நாயகம் ஹஸன் அலி குருனாகலுக்குச் சென்று வடமேல் மாகாண சபைக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஈடுபட்டார். மத்திய வடமேல் மாகாண சபைகளின் வேட்பு மனுக்கள் திங்கட்கிழமைக்குள் பூர்த்தி செய்யப்படுமெனவும் செவ்வாய்க்கிழமை வடமாகாண சபைக்கான வேட்பு மனுக்களைத் தயாரிக்கும் பணிகளைப் பூர்த்தி செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் பராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார். - See more at: http://www.thinakkural.lk/article.php?local/zyawrfurat5584033daef61e12088cbptma8721921fbbeebb6f87313j8gfx#sthash.1gjxH123.dpuf
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர் பீடத்தின் அவசரக் கூட்டம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கூடிய போதே இந்த முடிவு எட்டப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி தினக்குரலுக்குத் தெரிவித்தார்.
அரசுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக உயர்பீட உறுப்பினர்கள் சிலர் யோசனை முன்வைத்த போது கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது எமக்களிக்கப்பட்ட உறுதிமொழிகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் எந்த நம்பிக்கையுடன் அரசுடன் இணைந்து போட்டியிட முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இது தவிர கடந்த காலத்தில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் வடமேல் மாகாண சபையில் விவாதிக்கப்பட்ட போது முகாவின் மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் பலவந்தப்படுத்தப்பட்டு வாக்களிக்கச் செய்யப்பட்ட விடயமும் பேசப்பட்டுள்ளது.
ஆழும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பல தடவைகள் முஸ்லிம் காங்கிஸ் தலைமையுடன் தொடர்பு கொண்டு மூன்று மாகாண சபைகளிலும் இணைந்து போட்டியிடுவதன் அவசியத்தை வலியுறுத்தி வந்ததாகவும் அதற்குப் பதிலளித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் கட்சியின் அதிஉயர் பீடம் கூடி எடுக்கும் முடிவுக்கமையவே தம்மால் செயற்பட முடியுமென உறுதிபடத் தெரிவித்திருப்பதாகவும் அறிய வருகின்றது.
இதனிடையே தான் வெள்ளிக்கிழமை இரவு அதிஉயர் பீடக் கூட்டத்தில் மூன்று மாகாண சபைகளிலும் தனித்தே போட்டியிடுவதென்ற முடிவு எடுக்க பட்டதாகவும் எதிர்வரும் 30 அல்லத 31 ஆம் திகதி மூன்று மாகாண சபைகளுக்குமான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படுமெனவும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.
முகாவின் முடிவால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனுவைத் தயாரிப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருப்பதாகவும் மூன்று மாகாணங்களுக்கும் முஸ்லிம் வேட்பாளர்களை தேட வேண்டிய நிலைக்கு ஆளும் கட்சி தள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீடக் கூட்டம் முடித்த கையோடு நேற்று சனிக்கிழமை காலையில் கட்சித் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்டிக்குச் சென்று மத்திய மாகாண சபைக்கான வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறார்.
அதேசமயம் கட்சிச் செயலாளர் நாயகம் ஹஸன் அலி குருனாகலுக்குச் சென்று வடமேல் மாகாண சபைக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஈடுபட்டார். மத்திய வடமேல் மாகாண சபைகளின் வேட்பு மனுக்கள் திங்கட்கிழமைக்குள் பூர்த்தி செய்யப்படுமெனவும் செவ்வாய்க்கிழமை வடமாகாண சபைக்கான வேட்பு மனுக்களைத் தயாரிக்கும் பணிகளைப் பூர்த்தி செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் பராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.
Post a Comment