Homeமூன்று மாகாண சபைகளிலும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி
மூன்று மாகாண சபைகளிலும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி
Friday, July 260
comments
இன்று பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த உயர்பீட கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இக் கட்சி எவ்விதமான சவால்களையும் எதிர்கொள்ளதயார் என தலைவர் ஹக்கீம் தெரிவித்தார்.
Post a Comment