Homeமுஸ்லிம் காங்கிரஸ் அழிக்க வேண்டிய ஒரு கட்ச்சியல்ல.....
முஸ்லிம் காங்கிரஸ் அழிக்க வேண்டிய ஒரு கட்ச்சியல்ல.....
அந்த
மரம் கண்ணீராலும் செந்நீராலும் போராளிகளின்
குருதியினாலும் வளர்த்தெடுத்த மரம் ... உண்மையில் இப்போதைய
தேவை உறுதியான தலைமைத்துவம் நிலை குலையாத தலைமைத்துவம்
அநியாயத்.தை தட்டிக்கேக்கும் தலைமைத்துவம் அநியாயகார
ஆட்ச்சிக்குக்கு எதிராக தலைகுனியாத மண்டியிடாத தலைமைத்துவம்
சத்தியத்தை அசத்தியத்தை பிரித்தறியும் தலைமைத்துவம் ...... தலையை
கில்லி எறியத்தேவையில்லை .... தலைப்பாகையை மாற்றினால்
போதும்
Post a Comment