ஹலால் தொடர்பில் மீண்டும் உடனடியாக தலையிடுமாறு பாதுகாப்பு செயலாளரையும் ஜனாதிபதியையும் பொது பல சேனா வேண்டியுள்ளது.
கடந்த காலங்களில் மதத்தலைவர்களை ஒன்று சேர்த்து ஹலால் விடயத்தில்
காணப்பட்ட உடன்பாடானது ஒரு ஏமாற்று நடவடிக்கையாகும். எனவே ஹலாளுக்கு எதிரான
எதிர்ப்பு நடவடிக்கையை மீண்டும் நாம் ஆரம்பிக்க வேண்டும். என பதுல்லையில்
நேற்று நடைபெற்ற அவ்வமைப்பின் பொதுக்கூட்டத்தில் இது தொடர்பில் கருத்து
வெளியிடும் போதே பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகோட அத்தே ஞானசார
தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment