
பொதுநலவாய மாநாட்டை புறக்கணிப்பதாக
ஐக்கிய தேசியக் கட்சி முடிவெடுத்துள்ள நிலையில், தான் மாநாட்டில் கலந்து
கொள்ளப்போவதாகவும் கட்சி இவ்வாறு ஒரு முடிவு எடுத்ததே தனக்குத் தெரியாது
எனவும் தெரிவித்துள்ளார் கொழும்பு மேயர் முஸம்மில்.
கொழும்பு நகரின் மேயராக தான் இந்த
நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் கட்சி
அலுவலகங்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறு
ஒரு முடிவு எடுத்த விடயமே தனக்குத் தெரியாது என்று கூறியிருப்பது
குறிப்பிடத்தக்கது.
Post a Comment