
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு புதிய 500 ரூபா நாணயத்தாளை வௌியிட இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இந்த புதிய நாணயத்தாள் எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி வௌியிடப்படவுள்ளது.
பொதுநலவாய மாநாட்டு இலச்சிணையுடம் இந்த நாணயத்தாள் அச்சிட்டு வௌியிடப்படவுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட 500 மில்லியன் புதிய நாணயத்தாள்கள் வௌியாகவுள்ளன.
Post a Comment