2013ம் ஆண்டு போதுநலவாய மாநாட்டுக்கான
இடமாக கொழும்பை முன்மொழிந்ததே இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தான் என
தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் டல்லாஸ் அழகப்பெருமாள்.
கடந்த தடவை அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற
மாநாட்டின் போதே அவர் இவ்வாறு முன்மொழிந்ததாக அமைச்சர் தகவல்
வெளியிட்டிருக்கும் அதே வேளை மாநாட்டில் பங்குபெறுவது குறித்து இதுவரை
இந்திய பிரதமர் தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும்
வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment