
நடைபெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி
சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இன்று காலை கட்சித்
தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து
பதவியேற்றுக் கொண்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது,
மத்திய மாகாணத்தில் ஐ.தே.க.வில் போட்டடியிட்டு வெற்றி பெற்ற அஸாத்
சாலி மற்றும் லாபீர் ஹாஜியார் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டமை
குறிப்பிடத்தக்கது.
Post a Comment