கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும் என எவராவது ஒருவர் கூறுவதாக இருந்தால் , சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேல் மாகாண முதலமைச்சராக நியமனம் பெற்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மறியதைப் போன்று, தென் மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக பயணத்தை ஆரம்பித்துக் காட்ட முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
Homeமக்களின் வாக்குகளினாலேயே பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளோம் - சஜித் பிரேமதாஸ
மக்களின் வாக்குகளினாலேயே பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளோம் - சஜித் பிரேமதாஸ
Wednesday, October 20 comments

Post a Comment