பாணமவில் இருந்து கிழக்கு திசையாக 400 கிலோ மீற்றர் கடல் தொலைவில் சிறிய பூமியதிர்ச்சி உணரப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 4.5 ஆக இந்த பூமியதிர்ச்சி பதிவாகியுள்ளது.
பல்லேகல, ஹக்மன மற்றும் மஹகந்தராவ ஆகிய பூமியதிர்ச்சி அளவீட்டு மத்திய
நிலையங்களில் பாணம கிழக்கு கடல் பூமியதிர்ச்சி அளவு பதிவாகியுள்ளது.
Post a Comment