நான் மேயர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து சாய்ந்தமருது மக்களளே
தீர்மானிக்க வேண்டும் என கல்முனை மாநகர மேயர் சிறாஸ் மீறாசாஹிப்
தெரிவித்துள்ளார்.
இது விடயத்தில் எனக்கு வாக்களித்த சாய்தமருது மக்களின் விருப்பத்தை நான் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. அவர்களின் விருப்பு வாக்குகளே என்னை மேயர் பதவிக்கு கொண்டு சென்றது.
இந்நிலையில் அந்த மக்களுடன் கலந்துரையாடி- அவர்கள் என்ன கூறுகிறார்களோ அதன்படி எனது தீர்மானத்தை மேற்கொள்வேன்- என்றும் மேயர் சிராஸ் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment