கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் முதல்வர் பதவியை ராஜினாமா
செய்யக்கூடாதென சற்று நேரத்துக்கு முன்னர் 23-10-2013 சாய்ந்தமருது
முதல்வர் இல்லத்தில் நடை பெற்ற கூட்டத்தில் ஏக பிரகடனம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல்வர் மக்கள் விரும்பினால் மட்டுமே
இராஜினாமா செய்ய வேண்டும் என அங்கு கூடிய ஆதரவாளர்களால் இந்த தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
Post a Comment