Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

காணி அதி­காரம் மத்­திய அர­சுக்­கே: உயர் நீதி­மன்­றம்

Thursday, September 260 comments


காணி அதிகாரம் மாகாண சபை­க­ளுக்­கு­ரி­யது அல்ல எனவும் மத்திய அரசுக்கே உரியது எனவும் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்­ப­ளித்­துள்­ள­து.

காணி உரிமை தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சு தாக்கல் செய்த மனுவொன்றை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், ஸ்ரீபவன், ஈவா வனசுந்தர ஆகியோர் இத் தீர்ப்பை அறிவித்துள்ளனர்.

13ஆவ­து திருத்தச் சட்டத்திற்கு அமைய காணி அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது என இத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by