
ரனில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி படு தோல்வி அடைந்துது. இதுவே இவரது திடீர் மன மாற்றத்திற்குக் காரணமாகும் என குறிப்பிடப்படுகிறது.
ரனிலை கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுமாறு கட்சிக்குள்ளாலும் வெளியாலிருந்து பல அழுத்தங்கள் கடந்த பல வருடங்களாக முன்வைக்கப்பட்டன. எனினும் , அவர் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. தற்போது அவர் எடுத்திருக்கும் முடிவு காலம் கடந்த ஞானமாகும் என்பது விமாச்கர்களது கருத்து.
Post a Comment