கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கொழும்பு
குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரே குறித்த மூவரையும் கைது செய்துள்ளதாக
பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
Post a Comment