முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சாதனையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல் மாகாண சபைக்கான வேட்பாளரும் ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர முறியடித்துள்ளார்.
1993 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மேல் மாகாண சபைத்தேர்தலில் சந்திரிகா பண்டாரநாயக்க குமார துங்க இரண்டு லட்சத்து 98 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். நடந்து முடிந்த தேர்தலில் தயாசிறி ஜயசேகர 336,327 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment