
துபாய் மற்றும் சவூதி அரேபியாவில் ஷவ்வால்
பிறை தென்பட்டதை தொடர்ந்து வியாழனன்று நோன்பு பெருநாள் என
அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஓமான் மற்றும் இலங்கையில் வெள்ளியன்றே
பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இலங்கை, புத்தளம் மற்றும்
கிண்ணியா பகுதிகளில் பிறை தென்பட்டதாகவும் அதனடிப்படையில் நாளைய தினம்
பெருநாள் தினமாகும் எனவும் சிறிலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) அமைப்பு
செய்திக்குறிப்பு ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment