
புனித நோன்புப்பெருநாள் தினம் எதிர்வரும் 9ம் திகதி அதாவது வெள்ளிக்கிழமை என்று ஜம்மியத்துல் உலமாவினால் அறிவிக்கப்பட்ட போதும் இலங்கை தௌஹீத் ஜமாஅத்தினர் சர்வதேச பிறையை அடிப்படையாக வைத்து நாளை அதாவது 8ம் திகதி வியாழக்கிழமை நோன்புப் பெருநாள் தொழுவதென்று முடிவெடுத்துள்ளார்கள். இதனடிப்டையில் இலங்கையில் 8ம் 9ம் திகதிகளில் பெருநாள் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
Post a Comment