
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது ,
நாட்டில் சில தேரர்கள் காலையில் தானம் பெற்றுக்கொண்டு மதிய நேர தானம் கிடைக்குமா என ஏங்குகின்றனர். அவர்களுக்கு நாட்டை பற்றியும் சமூகத்தை பற்றியும் எவ்வித கவலையும் இல்லை அவர்கள் எம்மை விமர்சித்துக்கொண்டே இருக்கின்றனர்.
போவத்தே இந்திர ரத்ன தேரர் வாழவேண்டிய சக்திமிக்கவர். அவரது கோரிக்கையான மாடறுப்பதை தடை செய்ய ராவண பலய எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment