Home கொழும்பு - கிரான்ட்பாஸ் பகுதியில் மீண்டும் பதற்றம்
கொழும்பு - கிரான்ட்பாஸ் பகுதியில் மீண்டும் பதற்றம்

பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளான கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண
சைத்திய பகுதியில் மீண்டும் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இப்பகுதிகளுக்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment