பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு அமைச்சர் திஸ்ஸ விதாரண மற்றும் அமைச்சர்
ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கும் அழைப்பு விடுத்திருக்கலாமென்பதே தனது
தனிப்பட்ட கருத்தென தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர்
வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்றுள்ள ஊடகவியலாளர்
மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Home'ரவூப் ஹக்கீமுக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும்' - அமைச்சர் வாசு
Post a Comment