Home(வீடியோ இணைப்பு) அசாத் சாலியின் கிண்ணியா கூட்டத்தை தடுக்க வந்த போலிஸாருக்கு கொடுக்கும் பதிலடியை பாருங்கள்.
(வீடியோ இணைப்பு) அசாத் சாலியின் கிண்ணியா கூட்டத்தை தடுக்க வந்த போலிஸாருக்கு கொடுக்கும் பதிலடியை பாருங்கள்.
Tuesday, July 20
comments
சென்றவாரம் கிழக்கு மாகாணத்தில் அசாத்சாலி மேற்கொண்டிருந்த விஜயத்திற்கும் மக்கள் சந்திப்புக்களுக்கும் பல வகையான இடையூறுகள் வந்தது அனைவரும் அறிந்ததே.
கிண்ணியாவில் மக்கள் சந்திப்புக்கு வந்தபோது அக்கூட்டத்தை ரத்து செய்ய கோரி போலிசார் அசாத் சாலி அவர்களிடம் கூறினர். இதன்போது அவர் பொலிசாருக்கு கொடுக்கும் விளக்கத்தை பாருங்கள்
Post a Comment