கிழக்கு மாகாண சபையின் மாகாண அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் அம்பாறை
மாவட்டத்திற்கான கூட்டம் இன்று அக்கரைப்பற்று ரீ.எப்.சீ. மண்டபத்தில்
கிழக்கு மாகாண முதல்வர் நஜீப் ஏ. மஜீட் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் அமைச்சுக்களின்
செயலாளர்கள் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு அம்பாறை
மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இதில் சில விடயங்களக்கு உடன் தீர்வு காணப்பட்டதுடன் பல விடயங்கள் சபையில்
ஆராயப்பட்டு தீர்வினை பெற்றுத்தருவதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர்
தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment