கல்முனை மாநகர சபைக்குட்பட்ட முஸ்லிம்
பிரதேசங்களில் ஒளிராமல் காணப்படும் தெருமின் விளக்குகளை ஒளிரவைக்கும்
நடவடிக்கையினை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று (09) இரவு
7.00 மணியிலிருந்து மேற்கொண்டார்.
முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் புனித நோன்பு காலத்தில் இரவு வணக்கங்களில் கலந்து கொள்வது வழக்கமாகும். ஆண், பெண் இருபாலாரும் இரவு நேர வணக்கங்களை நிறைவேற்ற சென்றுவருவதற்கு ஏதுவாக முதல்வர் முஸ்லிம் பிரதேசங்களுக்கு மோட்டார் சைக்கிலில் வீதி வீதியாக இரவு நேரத்தில் நேரில் சென்று பார்வையிட்டு ஒளிராத தெருமின் விளக்குகளை அடையாளம் கண்டு ஒளிரவைத்தார்

+ comments + 1 comments
vary nice allah help for you
Post a Comment