காத்தான்குடியில் அஸாத் சாலி நடத்தவிருந்த கூட்டத்திற்கு நகர சபை அனுமதி
வழங்க மறுத்துள்ளது. இதனால் கூட்டம் நடாத்துவதை கைவிட்டுள்ளதாக அந்த
கூட்டத்தின் எற்பாட்டாளர் கே.எம்.முகம்மட் பஸ்லி தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி எதிர்வரும் 29ம் திகதி
சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் கூட்டம் ஒன்றை
நடாத்தவிருந்தார். இந்த கூட்டத்தை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில்
நடாத்துவதற்கு காத்தான்குடி நகர சபையிடம் அனுமதி கேட்ட போதே அனுமதி
மறுக்கப்பட்டுள்ளது.

Post a Comment