
களுத்துறை ஜும்ஆ பள்ளிவாயலுக்கு
அருகாமையில் கடும்போக்கு பௌத இனவாத கூட்டம் ஒன்று மாட்டிறைச்சி விற்பனைக்கு
எதிராக ஆர்ப்பாட்ட திரளணி ஒன்றை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர் எனினும்
களுத்துறை நகரவாழ் முஸ்லிம்களின் அதிரடி எதிர்ப்பு காரணமாக பௌத இம் முயற்சி
தோல்வியில் முடிந்துள்ளதாக அறியமுடிகிறது.
Post a Comment