
(Raasim Sahwi)
கட்டார் அமீர் ஷேக் ஹாமத் பின் கலீபா அல் தானி தனது அதிகாரத்தை மகனுக்கு பகிர முடிவு செய்துள்ளார்.
நாளை (25.06.2013) காலை 8 மணியளவில் கட்டார் மக்களுக்கு தனது அதிகார பகிர்வை சொல்லவுள்ளார்.
அதனையொட்டி நாளைய தினம் (செவ்வாய்) பொது விடுமுறையாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment