கல்முனை மாநகர சபை ஊழியர்கள் 112 பேர் திடீர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 02வது நாளான இன்று பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சிலர் மாநகர சபை காரியலய கூரை மீது ஏறி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை பாதிக்கப்பட்ட மற்றொரு தொகுதி ஊழியர்கள் மாநகர சபை முன்றலில் சுலோகம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருகின்றனர்.
அங்கு கல்முனைப் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment