Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

16 ஆம் திக­தி ஹஜ்ஜுப் பெரு­நாள் : பெரிய பள்ளி அறி­விப்­பு

Monday, October 70 comments


நாட்டின் பல்­வேறு பாகங்­க­ளிலும் துல்­ஹிஜ்ஜா மாதத்­திற்­கான தலைப்­பிறை தென்­பட்­ட­தற்­கான ஆதா­ர­பூர்­வ­மாக தக­வல்கள் கிடைக்கப் பெற்­ற­தாக கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் அறி­வித்­துள்­ளது.
 
கிழக்கு மாகா­ணத்தின் கிண்­ணி­யா, மூதூர்,­காத்­தான்­குடி உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­க­ளிலும் மாவ­னல்லை உள்­ளிட்ட மத்­திய மாகாண பிர­தே­சங்­க­ளிலும் பிறை தென்­பட்­ட­தற்­கான ஆதா­ரங்கள் கிடைக்கப் பெற்­ற­தாக பிறைக் குழு உறுப்பினர் ஒருவர் விடிவௌ்ளி­யிடம் குறிப்­பிட்­டார்.
 
இதற்­க­மைய ஒக்­டோபர் 15 ஆம் திகதி அர­பா­வு­டைய சுன்­னத்­தான நோன்பை நோற்­கு­மாறும் மறுநாள் 16 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெரு­­நா­ளைக் கொண்­டா­டு­மாறும் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் வேண்­டு­கோள் விடுத்­துள்­ள­து.
 
அடு­த்து­வரும் தினங்­க­ளில் உழ்­ஹிய்யா கட­மையை நிறை­வேற்­றும்­போது பௌர்­ணமி தின­மா­கிய ஒக்­டோபர் 18 ஆம் திகதி உயி­ரி­னங்­களை அறுப்­பதை தவிர்த்துக் கொள்­ளு­மாறும் பொது மக்கள் கேட்டுக் கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by