எனது
வாப்பா எந்த சமூகத்திற்காக குரல் கொடுத்தாரோ அந்த சமூகமான முஸ்லிம்கள்
இதில் முன்நிற்பார்கள் என்று நான் நம்புகிறேன். முஸ்லிம் சமூகம் எனது
வாப்பாவின் விடுதலையை துரிதப்படுத்துமென எதிர்பார்க்கிறேன். நான் எனது
வாப்பாவின் நலத்திற்காகவும், விடுதலைக்காகவும் துஆ செய்கிறேன். அதுபோன்று
இலங்கை முஸ்லிம்களும், வெளிநாடுகளிலுள்ள இலங்கை முஸ்லிம்களும் எனது
வாப்பாவிற்காக அந்த இறைவனிடம் துஆ கேட்பதுடன், அவரை விடுவிப்பதற்காக
மேற்கொள்ளப்படும் முயற்சிகளிலும் முழு அளவில் பங்கேற்பார்கள் என
நம்புகிறேன் ..
Post a Comment