Homeபௌத்த தேரரின் சிகிச்சைக்காக முஸ்லிம்கள் நிதியுதவி
பௌத்த தேரரின் சிகிச்சைக்காக முஸ்லிம்கள் நிதியுதவி
ஜம்மியதுல்
ஹைரிய்யா இஸ்லாமியா நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் முனீர் சாதிக்கிடம்
கண்டி தெல்தோட்டை பள்ளேகல நவநெலிய பிரதேசத்தில் போகஹதென்ன விஹாரயின் சீல
விமல தேரோவுக்கு தனக்கு ஏற்பட்ட நோய்க்கான மருத்துவச் செலவை ஈடு செய்யக்
கோரி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
Post a Comment