இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான
நடவடிக்கைகள் தொடர்பில் பாராமுகத்துடன் இருக்கும் அரசுடன் இருக்கும் உறவு
தொடர்பில் ஒரு முடிவை எட்டுவதற்கு தலைவருக்கு கட்சியினால் ஒரு மாத
காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படுவதாக
அறிவித்துள்ள தலைவர் இது குறித்து கலந்துரையாட ஜனாதிபதி உட்பட அரச
முக்கியஸ்தர்களுடன் சந்திப்புகளை மேற்கொள்ள ஆயத்தங்கள் செய்து வருவதாகத்
தெரிவித்துள்ள அதே வேளை ஏற்கனவே ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்று ஏற்பாடு
ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment