புதிய உத்வேகத்துடன் என் பயணம் தொடரும் என அசாத் சாலி தெரிவித்தார்.
வைத்தியசாலையில் இருந்த நிலையில் நேற்றைய முஸ்லிம் குரல் வாராந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றி உரையாற்றும் போதே அவர் தெரிவித்தார்.
எனினும், அவரது நிலைப்பாடுகளை அவர் மீள்
பரிசீலனை செய்து கொண்டு எதிர்கால நகர்வுகளைத் திட்டமிட வேண்டும் என அவரது
அபிமானிகள் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment