கோரப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு சுமார் 24 ஆயிரம் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் க்ஷினிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல்களை அச்சிடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கைநூலில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை நன்கு கவனத்திற்கொண்டு மாணவர்கள் தமது விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை பெரும்பாலும் ஜூன் மாத இறுதியில் கோர முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Post a Comment