(அஸ்ரப் ஏ. சமத்)
பாணந்துறையில் உள்ள நோலிமிட் மிகப் பெரிய உடுப்புக்கள் மற்றும் அலங்கார அணிகள் கொண்ட 3மாடிகளைக் கொண்டவையாகும்.
பாணந்துறையில் உள்ள நோலிமிட் மிகப் பெரிய உடுப்புக்கள் மற்றும் அலங்கார அணிகள் கொண்ட 3மாடிகளைக் கொண்டவையாகும்.
நேற்று இரவு நடுநிசியில் நாசகாரவேலையாளர்களில் கைவரிசையை காட்டியுளள்னர். நோலிமிட்டின் பின்புரமாக கூரையின் மேல் ஏறி உள்ளுக்குள் தீ வைத்துள்ளனர்.
ஆனால் இந் நிலையத்தை வலைத்து வைத்தியசாலை பொலிஸ் நிலையம், ஏனைய வியாபார நிலையங்கள் உள்ளன். 5 மணிக்கே தீயணைக்கும் படையினர் வந்து தீயணைக்கின்றனர். ஆனால் சகலதும் முற்றா அழிந்து எரிந்து சாம்பலாகியுள்ளது.
நோலிமிட்டின் மிகப் பெரிய வியார ஸ்தாபணம் கடந்த 2 வருடங்களை சொந்தக்; கட்டிடத்தில் இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டது. அண்மையில் அருகில் பாணந்துறை உள்ள வைத்தியசாலைக்கு 30 இலட்சத்திற்கும் பெறுமதியான வார்ட் ஒன்றையும் நோலிமிட் நிர்மணித்து கொடுத்துள்ளது. அருகில் வீடுகள் வியாபார ஸ்தாபாணங்கள் இருக்கின்றனர்.
சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மேல் மாகண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் பாணந்துறை பிரதிநிதிப்படுத்து அமைசச்ர் ரேஜிநோல்ட் குரே ஆகியோரும் பார்வையிட்டுள்ளனர்.
அமைச்சர் ரவுப் ஹக்கீம் – நாங்கள் அவசரமாக முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடவுள்;ளோம். இது முஸ்லீம்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டு அழிக்கும் மற்றுமொறு நாசகார செயல்லாகும். எனத் தெரிவித்தார்.
அமைசச்ர் ரெஜிநோல் குரே – இது பாணந்துறையிலும் முஸ்லீம் பௌத்த மக்களது இன ஜக்கியத்தை குழப்பும் நாசகார செயலாகும், பாணந்துறையில் பண்நெடுங்காலமாக இன ஜக்கியத்தை கட்டியெழுப்பினோம்.
அதனை ஒரு நொடிப்பொழுதில் தீயிட்டு கொழுத்திவிட்டனர். இதற்கு எனது கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.
Post a Comment