இன்று கொழும்பு 7 இல் உள்ள பௌத்த மத விவகார அமைச்சின் 7ஆம் மாடியில் திறந்து வைக்கபட்ட சமயங்கள் செயற்பாடுகள் தொடர்பானமுறைப்பாடுகள் சம்பந்தமான விஷேட பொலிஸ் நிலையத்திற்கு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், கண்டி மாகான சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினருமான அசாத் சாலி அவர்கள் இன்று மாலை விஷேட விஜயம் ஒன்றை மேற்கொண்டதுடன், கடந்த ஒன்றரை வருடங்களில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற 248 வன்முறை சம்பவங்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக முறைப்பாடோன்றையும் பதிவு செய்தார்.
Homeசமய விவகார போலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்த அசாத் சாலி தனது முறைப்பாட்டையும் பதிவு செய்தார்.

Post a Comment