சர்ச்சைக்குரிய அரசியல் வாதியாக
உருவெடுத்திருக்கும் துமிந்த சில்வாலை கற்கள், போத்தல்கள் மற்றும்
செருப்புகள் கொண்டு வனாத்தமுல்ல மக்கள் விரட்டியடித்த சம்பவமொன்று கடந்த
வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
வனாதமுல்ல பகுதியில் வீடுகள்
உடைக்கப்படுவதற்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் முன்நின்ற சுனில் என்பவர்
கடத்தப்பட்டதன் பின்னணியிலேயே தெமட கொட பகுதியில் மக்கள் போராட்டம்
வலுத்து வருவதும் அவ்வேளையில் அங்கு சென்ற துமிந்த சில்வா இவ்வாறு
விரட்டப்பட்டதோடு ரவி கருணாநாயக்கவும் பொலிஸ் பாதுகாப்புடன்
அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment