கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் மேயர் பதவியிலிருந்து இராஜினாமா
செய்வதற்கான தனது இராஜினாமா கடிதத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் சற்று முன்னர் கையளித்ததாக
சற்றுமுன்னர் கையளித்ததாக சிறாஸ் கூறினார்.
நவம்பர் முதலாம் திகதியிலிருந்து கல்முனை மேயராக அவர் செயற்பட முடியாது
எனவும் மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறும் கட்சியின் தலைவர் மேயர் சிராஸ்
மீராசாஹிப்க்கு அறிவித்திருந்த நிலையில் இன்று 08-11-2013 சிறாஸ் தனது
மேயர் பதவியிலிருந்து ராஜனாமா செய்துள்ளார்.
இதையடுத்து கல்முனை மாநகர சபையில் மேயராக நிசாம் காரியப்பர் பதவியேற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Post a Comment