கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக சிராஸ் மீராசாகிப் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி் பிரதி மேயருக்கான நியமனக் கடிதத்தை நேற்று (23) கையளித்தார். கல்முனை மாநகர மேயர் பதவி பிரதி மேயராக இருந்த சட்டத்தரணி் நி்சாம் காரியப்பருக்கு வழங்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட பிரதி மேயர் வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment