நான் எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் வரை என்னை மேயர் பதவியிலிருந்து நீக்க முடியாது.
இவ்வாறு கட்சியின் கல்முனை மேயர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கல்முனை
மாநகர மேயர் சிராஸ் மீராஸாஹிப் எமது செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியோக
செய்தியில் சற்று முன்னார் தெரிவித்துள்ளார்.
கட்சி தன்னை விலக்கியதாக சற்று முன் ஊடகங்களினூடாவே நான் கேள்விப்பட்டேன்.
எனக்கு இது வரை எவ்வித உத்தியோக பூர்வ அறிவி்த்தல்கள் எதுவும்
கிடைக்கவில்லையெனவும் நான் அது வரை பொறுமையாக இருப்பேன் எனவும். அவர்
தெரிவித்தார்.
மீண்டும் மக்களும் பள்ளிவாயல் சமுகத்தினரும் எடுக்கும் தீர்மானங்களைப்
பொறுத்து எனது இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் மேயர் மேலும்
தெரிவித்தார்.
Post a Comment