
எதிர்வரும் மாதம் இடம்பெறவிருக்கும்
பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதை இந்திய பிரதமர்
தவிர்க்கக்கூடும் என பரவலான செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும் அரசியல்
அழுத்தங்களால் ஏற்பட்டிருக்கும் உள்நாட்டு அரசியலை சமாளிப்பதற்காக அவர்
இம்முடிவுக்கு வரக்கூடும் என ஆரூடம் கூறப்பட்டு வரும் அதே வேளை பிரதமர்
தரப்பு தொடர்ந்தும் மெளனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment