மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில்
போட்டியிட்டு கண்டி, குருநாகல், புத்தளம் மாவட்டங்களில் வெற்றிபெற்ற
வேட்பாளர்களான உவைஸ்இ சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஸாஇ நியாஸ் ஆகியோர் இன்று
வியாழக்கிழமை (03) ஜனாதிபதி முன் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.
Homeமுஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜனாதிபதி முன் சத்தியப்பிரமாணம் செய்தனர்
Post a Comment