அடுத்த
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடைபெறும் என்ற சாரப்பட அலரி
மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீரீலசுக கலந்துரையாடலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
கூறியுள்ளார்.
சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அமைச்சர்கள் உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க கட்சியை விட்டு விலகுவதற்கு முயற்சிப்பதாக அறிய வருகிறேன். ஆளுங் கட்சியை விட்டு விலகுவதானால் இதுதான் தருணம், அடுத்தபொதுத் தேர்தல் வரை தொங்கிக் கொண்டிருக்காமல் விலகிவிடலாம். முரண்பாடான கருத்துகளைப் பலர் உள்ளேயும் வெளியேயும் பரப்பிக்கொண்டு திரிகிறார்கள். அப்படி செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment