புத்தளத்தில் நாளை நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஸ்ரபின் 16வது நினைவு தினம்
தொடர்பான நிகழ்வில் அமைச்சர் பசீர் சேகுதாவுத் கலந்து கொள்ளமாட்டாரன
நம்பகரமாகத் தெரியவருகின்றது.இம்முறை நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட அமைச்சர் சேகுதாவுத் எந்தப் பிரச்சாரக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. இந்த சந்தா்ப்பத்தில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காக சுகயீனம் என்ற காரணம் அறிவிக்கப்பட்டு்ள்ளதாக கதைகள் கசிந்துள்ளது.
மேல்மட்டத்திலிருந்து நாளைய கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்ற அறிவிப்புக் காரணமாகவே இந்த முடிவுக்கு அமைச்சர் பசிர் வந்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் காரா்களை அமைச்சர் பசீர் நன்றாகத்தான் ஏமாற்றுகின்றார்.
Post a Comment