தம்புள்ள முஸ்லிம் பிரமுகர்களை நேற்று சனிக்கிழமை தனது இல்லத்தில்
சந்தித்துள்ள அமைச்சர் க்க பண்டார தென்னக்கோன் என்ற உயிர்போனாலும் தம்புள்ள
பள்ளிவாசலை அகற்ற விடமாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எனது சக்தியையும் மீறி பள்ளிவாசலுக்கு பங்கம் ஏற்படுத்துமிடத்து: அன்றுமுதல் எனது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் எனவும் இதன்போது ஜனக்க பண்டார தென்னக்கோன் உறுதியளித்துள்ளார். இதன்போது அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வாவும் உடன் இருந்துள்ளார்.

அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோண் நேற்று தனது இல்லத்திற்கு முஸ்லிம் பிரமுகர்களுக்கு மாத்திரம் விருந்துபசாரம் வழங்கினார். இந்த மாகாண சபை தேர்தலில் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோணின் மகனும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது
Post a Comment