சிரியா மீது மேற்கு நாடுகள் தாக்குதல்களை ஆரம்பித்தால் சவுதி அரேபிய
நிலைகளை முழுப் பலம் கொண்டு தாக்கியழிக்கும் படி ரஷ்ய அதிபர் புடின்
கட்டளையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவுக்கு எதிராக செச்னிய தீவிரவாதிகளை தூண்டிவிடுவோம் என சவுதி இளவரசர்
தெரிவித்ததாக லெபனான் ஊடகங்களில் வெளியாகிய தகவல்கள் ரஷ்ய தலைமையை
உசுப்பேற்றியுள்ளதாக ஊடக கருத்துக்கள் கூறும் அதே வேளை சிரியாவுக்கான ஆதரவை
ரஷ்யா விலக்கிக்கொள்ளுமிடத்து பாரிய பொருளாதார விட்டுக்கொடுப்புகளுக்கான
உடன்படிக்கையொன்றுக்கும் சவுதி அரேபியா முயன்று வருவதாக தகவல்கள்
தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment