தம்புள்ள பள்ளிவாசலின் பிரச்சனைகளைக்கேட்டறிவதற்க்கும் அதற்கான தீர்வுகள் என்ன என்பதனைக்கண்டறியவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்காக அங்கு பயணம் செய்துள்ளார். நீதி அமைச்சருடன் கிழக்கு
மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மற்றும் பலரும் சென்றுள்ளனர்.
மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மற்றும் பலரும் சென்றுள்ளனர்.
தம்புள்ள
பள்ளிவாசலின் பிரச்சனைகளைக்கேட்டறிவதற்க்கும் அதற்கான தீர்வுகள் என்ன
என்பதனைக்கண்டறியவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதி
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்காக அங்கு
பயணம் செய்துள்ளார்.
நீதி அமைச்சருடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மற்றும் பலரும் சென்றுள்ளனர்.
- See more at: http://www.importmirror.com/2013/09/blog-post_4531.html#sthash.LhYDdEJD.dpuf

Post a Comment