இன்று
வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு தம்புள்ளை பள்ளிக்கு வருமாறு தம்புள்ள
பள்ளிவாசல நிருவாகம் முஸ்லிம் அமைச்சர்களுக்கும், அகில இலங்கை ஜம்இய்யதுல்
உலமா சபை பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது
.நகர அபிவிருத்தி அதிகார சபையினால்
புதிதாக அடையாளப் படுத்தப்பட்டுள்ள எல்லைகளின் படி தம்புள்ளை ஹைரியா
மஸ்ஜிதுக்கு மீண்டும் முழுமையான அச்சுறுத்தலான நிலை ஏற்பட்டுள்ளது என
மஸ்ஜித் நிர்வாகம் தெரிவிக்கிறது.
Post a Comment