Homeஅமைச்சர் ஹக்கீமின் ஆதரவாளர்களின் வரவேற்பும் ஜனாதிபதி அதிர்ச்சியும்
அமைச்சர் ஹக்கீமின் ஆதரவாளர்களின் வரவேற்பும் ஜனாதிபதி அதிர்ச்சியும்
இன்று ஒலுவில் துறைமுக திறப்பு விழாவுக்கு வருகை தந்திருந்த முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீ தியமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரின் ஆதரவாளர்கள் சந்தித்து கைலாகு கொடுக்க வேண்டும் என்று நிகழ்வின் இறுதியில் "நரே தக்பீர் அல்லாஹ் அக்பர்" என்ற கோசத்துடன் பல்லாயிரம் பேர் ஒரே நேரத்தில் குவிந்ததும் பாதுகாப்பு பிரச்சனையாகியதுடன் ஜனாதிபதிக்கும் அதிர்ச்சியானது,
ஹக்கீமின் ஆதரவான மக்கள் கூட்டத்தைப்பார்த்தும்.
அதுமாத்திரமன்றி இன்று துறைமுகத்தைப்பார்ப்பதற்க்கு பல்லாயிரக்காணக்கான மக்கள் திரண்டு வந்திருந்ததும் குறிப்பிடத்ததக்க
அதுமாத்திரமன்றி இன்று துறைமுகத்தைப்பார்ப்பதற்க்கு பல்லாயிரக்காணக்கான
மக்கள் திரண்டு வந்திருந்ததும் குறிப்பிடத்ததக்க - See more at:
http://www.importmirror.com/2013/09/blog-post_1634.html#sthash.t1wK2VH9.dpuf
Post a Comment